சுவையான காளான் ஆம்லெட் செய்வது எப்படி? எளிய மற்றும் ஆரோக்கியமான செய்முறை
முட்டையும் காளானும் சேர்த்து செய்யப்படும் இந்த ஆம்லெட் புரதச்சத்து மிக்கது. இதனை மிக எளிதாக வீட்டிலேயே சமைக்கும் முறையை இங்கு காணலாம்.
Search Results
13 articles found
முட்டையும் காளானும் சேர்த்து செய்யப்படும் இந்த ஆம்லெட் புரதச்சத்து மிக்கது. இதனை மிக எளிதாக வீட்டிலேயே சமைக்கும் முறையை இங்கு காணலாம்.
புரதச்சத்து நிறைந்த பச்சை பயறு தோசை மற்றும் அதற்குப் பொருத்தமான காரசாரமான இஞ்சி சட்னி செய்யும் முறையை இங்கு விரிவாகக் காணலாம்.
இந்த தீபாவளிக்கு வழக்கமான முறையில் சிக்கன் குழம்பு செய்வதற்கு பதிலாக, கர்நாடகாவின் பாரம்பரிய சுவையில் நாட்டுக்கோழி குழம்பு செய்து அசத்துங்கள்.
வெண்டைக்காயை வைத்து வழக்கமான பொரியல் அல்லது சாம்பார் செய்யாமல், ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான பச்சடி செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
தீபாவளி பண்டிகைக்கு வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய மொறுமொறுப்பான பாசிப்பருப்பு ரிப்பன் பக்கோடா செய்முறையை இங்கு காணலாம். இது பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
மதிய உணவிற்கு வித்தியாசமாகவும் சத்தாகவும் ஏதாவது செய்ய விரும்பினால், இந்த கோவக்காய் சாதம் மிகச்சிறந்த தேர்வாகும். இதன் ரகசிய மசாலா பொடி சுவையை இருமடங்காக்கும்.
சாம்பார் சுவையாகவும் மணமாகவும் அமைய பருப்பு, புளி மற்றும் மசாலாக்களின் சரியான அளவு மிக முக்கியம். இல்லத்தரசிகளுக்கான சில பயனுள்ள குறிப்புகள் இதோ.
உணவகங்களில் கிடைக்கும் அதே சுவையில் டெல்லி ஸ்டைல் சன்னா மசாலாவை வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். உங்கள் குடும்பத்தினருக்குப் பிடித்தமான இந்த மசாலாவைத் தயாரிக்கத் தேவையான குறிப்புகள் இங்கே உள்ளன.
புரட்டாசி மாதம் முடிந்து அசைவம் சாப்பிட விரும்புபவர்களுக்காக, சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சுவையான சிக்கன் கெட்டி குழம்பு செய்யும் எளிய முறையை இங்கே காணலாம்.
முருங்கைக்காய் மற்றும் பிரத்யேக மசாலா சேர்த்து செய்யப்படும் இந்தக் குழம்பு மணத்திலும் சுவையிலும் அலாதியானது. உணவக சுவையில் இதனை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
வழக்கமான ஆம்லெட்டில் இருந்து மாறுபட்டு, காரசாரமான துவையல் சேர்த்து செய்யப்படும் இந்த புதிய வகை ஆம்லெட் மதிய உணவிற்கு மிகச்சிறந்த காம்பினேஷன் ஆகும்.
வீட்டிலேயே பஞ்சு போன்ற மென்மையான இட்லி செய்ய சில எளிய சமையல் குறிப்புகள். அரிசி விகிதம், மாவு அரைக்கும் முறை மற்றும் ஆவியில் வேகவைப்பது குறித்து அறியலாம்.