மென்மையான மற்றும் சுவையான தோசை மாவு தயார் செய்ய இதோ சில எளிய டிப்ஸ்!
வீட்டின் அன்றாட உணவான தோசையை மென்மையாகவும் சுவையாகவும் மாற்ற உதவும் அரிசி-பருப்பு விகிதம் மற்றும் மாவு அரைக்கும் முறைகள் குறித்து இங்கே காணலாம்.
Search Results
11 articles found
வீட்டின் அன்றாட உணவான தோசையை மென்மையாகவும் சுவையாகவும் மாற்ற உதவும் அரிசி-பருப்பு விகிதம் மற்றும் மாவு அரைக்கும் முறைகள் குறித்து இங்கே காணலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரிய உணவான தவலை அடையை வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி என்பதை இந்த விரிவான கட்டுரையில் காணலாம்.
வாராந்திர உணவுத் திட்டமிடல் மூலம் சமையலறை வேலைகளை எப்படி எளிதாக்கலாம் மற்றும் உணவு வீணாவதை எப்படிக் குறைக்கலாம் என்பதைப் பற்றி விரிவாகப் படியுங்கள்.
பூஜையில் மீதமுள்ள பொரியை வீணாக்காமல், ரவை சேர்த்து சுவையான மொறுமொறு தோசை செய்வது குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.
மாலை நேர சிற்றுண்டிக்கு வெறும் 15 நிமிடத்தில் தோசை மாவு கொண்டு குட்டி போண்டா மற்றும் கார சட்னி செய்யும் முறையை இங்கு காண்போம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு மொறுமொறுப்பான உணவாகும்.
வீட்டில் மீந்துப்போன சாதத்தை தூக்கி எறியாமல், அதைக் கொண்டு சத்தான மற்றும் சுவையான உணவுகளைத் தயாரிக்கும் எளிய வழிமுறைகளை இங்கே காணலாம்.
புரதச்சத்து நிறைந்த காலை உணவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால், இந்த பச்சை பயறு வேர்க்கடலை தோசை மற்றும் தக்காளி சட்னியை முயற்சி செய்யுங்கள்.
தஞ்சாவூர் ஸ்டைல் மணமணக்கும் அடை தயார் செய்வது எப்படி? சட்னி ஏதும் இன்றி அப்படியே சாப்பிடக்கூடிய இந்த அடையின் ரகசிய செய்முறை இதோ.
தினமும் ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு சலித்துப்போனவர்களுக்கு சுரைக்காய் தோசை ஒரு சிறந்த மாற்றாகும். இதனுடன் சுவையான முள்ளங்கி சட்னி சேர்த்து சாப்பிடும் போது அதன் ருசியே தனி தான்.
உங்கள் வீட்டில் கோதுமை மாவு மற்றும் உருளைக்கிழங்கு இருக்கிறதா? வழக்கமான உணவுகளைத் தவிர்த்து, சுவையான மற்றும் வித்யாசமான இந்த தோசையை முயற்சி செய்யுங்கள்.
வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் ரவையை வைத்து எளிமையாக ரவா பன் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதற்கு தொட்டுக்கொள்ள அருமையான தக்காளி சட்னி செய்யும் முறையையும் தெரிந்து கொள்ளுங்கள்.