மாரடைப்பை முன்கூட்டியே உணர்த்தும் 7 முக்கிய அறிகுறிகள்: அலட்சியம் காட்டாதீர்கள்!
மாரடைப்பு ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே நமது உடல் சில எச்சரிக்கை சமிக்ஞைகளை வழங்கும். சோர்வு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அந்த 7 முக்கிய அறிகுறிகளை இங்கே விரிவாகக் காணலாம்.