தீபாவளி ஸ்பெஷல்: காரசாரமான மட்டன் குழம்பு செய்வது எப்படி? எளிய செய்முறை இதோ!
தீபாவளி பண்டிகைக்கு சுவையான மற்றும் காரசாரமான மட்டன் குழம்பு வைக்கும் எளிய முறையை இங்கே காணலாம். இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு இது மிகச்சிறந்த காம்பினேஷன் ஆகும்.
Search Results
225 articles found
தீபாவளி பண்டிகைக்கு சுவையான மற்றும் காரசாரமான மட்டன் குழம்பு வைக்கும் எளிய முறையை இங்கே காணலாம். இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு இது மிகச்சிறந்த காம்பினேஷன் ஆகும்.
இந்த தீபாவளி பண்டிகைக்கு இட்லி, தோசைக்கு அசத்தலான பாய் வீட்டு ஸ்டைல் ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். சுவையான இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் எளிமையாக செய்து அனைவரையும் அசத்துங்கள்.
தீபாவளி அன்று வீடே மணக்கும் வகையில் ருசியான மட்டன் குழம்பு செய்ய வேண்டுமா? புதிதாக மசாலா அரைத்து தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள்.
சப்பாத்தி மற்றும் பூரிக்கு வழக்கமான குர்மா செய்வதற்கு பதிலாக, 3/4 கப் உளுந்து வைத்து இந்த சுவையான நார்த் இந்தியன் ஸ்டைல் தால் மகாராணியை முயற்சிக்கலாம்.
வெண்டைக்காயை வைத்து வழக்கமான பொரியல் அல்லது சாம்பார் செய்யாமல், ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான பச்சடி செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
செட்டிநாடு மசாலா வாசனை கமழ, ருசியான நாட்டுக்கோழி கிரேவி செய்வதற்கான எளிய செய்முறை இதோ. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அசத்தலான சுவையில் இதனைத் தயாரிக்கலாம்.
சங்கரா மீனில் உள்ள ஊட்டச்சத்துக்களும், அது உடல் ஆரோக்கியத்திற்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பது பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
காய்கறிகள் மற்றும் இறைச்சி இல்லாத நேரத்தில் இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள சுவையான எம்டி பாயா செய்யும் எளிய முறை இதோ.
சுவையான ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை வீட்டிலேயே செய்வது எப்படி? 15 பல் பூண்டு இருந்தால் போதும், நாவூறும் இந்த ரெசிபியை எளிதாகத் தயாரிக்கலாம்.
வழக்கமான அவரைக்காய் பொரியலுக்குப் பதிலாக, சுவையான மற்றும் மணம் மிக்க இந்த அவரைக்காய் கிரேவியை முயற்சி செய்து பாருங்கள். இது சாதம் மற்றும் சப்பாத்தி இரண்டிற்கும் பொருத்தமான ஒரு சைடு டிஷ் ஆகும்.
எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கியமான முறையில் சுவையான உணவுகளைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம். வதக்குதல் மற்றும் ஆவியில் வேகவைத்தல் போன்ற நுட்பங்கள் இதில் அடங்கும்.
சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையையும் கோதுமை மாவையும் வைத்து எளிமையான முறையில் தோசை மற்றும் அதற்கு ஏற்ற வேர்க்கடலை சட்னி செய்யும் முறையை இங்கே காணலாம்.