கொங்கு ஸ்டைல் தக்காளி வெள்ளை குருமா: சுவையான செய்முறை விளக்கம்
உங்கள் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களைக் கொண்டு மிகச் சுவையான கொங்குநாடு தக்காளி வெள்ளை குருமாவை எளிமையாகத் தயாரிக்கலாம்.
Search Results
337 articles found
உங்கள் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களைக் கொண்டு மிகச் சுவையான கொங்குநாடு தக்காளி வெள்ளை குருமாவை எளிமையாகத் தயாரிக்கலாம்.
கசப்புத் தன்மை தெரியாமல் சுவையான சுண்டக்காய் பொரியல் செய்யும் முறை மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
கோயம்புத்தூர் உணவகங்களில் மிகவும் புகழ்பெற்ற தக்காளி தண்ணி சட்னியை வீட்டிலேயே சுவையாக செய்முறை இதோ. இட்லி மற்றும் தோசைக்கு இது மிகச்சிறந்த காம்பினேஷன் ஆகும்.
விளையாட்டு வீரர்களின் உடல் திறனை மேம்படுத்த சமச்சீர் உணவு, நீர்ச்சத்து மற்றும் முறையான ஓய்வு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்ப்போம். ஆரோக்கியமான உடலால் மட்டுமே களத்தில் சிறந்த வெற்றிகளைப் பதிவு செய்ய முடியும்.
மதிய உணவிற்கு வித்தியாசமாகவும் சத்தாகவும் ஏதாவது செய்ய விரும்பினால், இந்த கோவக்காய் சாதம் மிகச்சிறந்த தேர்வாகும். இதன் ரகசிய மசாலா பொடி சுவையை இருமடங்காக்கும்.
வழக்கமான குழம்பு வகைகளுக்கு மாற்றாக சுவையான நெல்லை ஸ்டைல் பொரிச்ச குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். பல காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் இந்த குழம்பு உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு ஒரு அட்டகாசமான பஞ்சாபி ஸ்டைல் வறுவல் முறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சீரகம் மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றது.
கல்யாண விருந்துகளில் பரிமாறப்படும் அதே சுவையுடன் கேரட் பொரியலை வீட்டிலேயே எளிமையாகச் செய்ய இந்த குறிப்புகள் உதவும்.
இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் செந்தூரன் சுகுணா அவர்கள் செரிமான ஆரோக்கியத்திற்கு அவசியமான 6 உணவுகள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற சுவையான தக்காளி பொட்டுக்கடலை குருமாவை 15 நிமிடத்தில் செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
இந்த தீபாவளிக்கு வழக்கமான முறையில் இல்லாமல் உருளைக்கிழங்கை பயன்படுத்தி சுவையான குலாப் ஜாமூன் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். குடும்பத்தினருக்கு இது நிச்சயமாக மிகவும் பிடிக்கும்.
பாசுமதி அரிசி மற்றும் முட்டையை வைத்து வீட்டில் உள்ளவர்களை அசத்தக்கூடிய வகையில் ருசியான முட்டை புலாவ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாகக் காண்போம்.