தீபாவளி ஸ்பெஷல்: மொறுமொறுப்பான அவல் முறுக்கு செய்வது எப்படி?
இந்த தீபாவளிக்கு வழக்கமான முறுக்குக்கு பதிலாக, வித்தியாசமான மற்றும் சுவையான அவல் முறுக்கு செய்து அசத்துங்கள். இதன் செய்முறை மற்றும் குறிப்புகள் இதோ.
Search Results
360 articles found
இந்த தீபாவளிக்கு வழக்கமான முறுக்குக்கு பதிலாக, வித்தியாசமான மற்றும் சுவையான அவல் முறுக்கு செய்து அசத்துங்கள். இதன் செய்முறை மற்றும் குறிப்புகள் இதோ.
200 கிராம் பன்னீர் இருந்தால் போதும், உணவக சுவையில் தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி மசாலாவை மிக எளிதாக தயார் செய்யலாம். சப்பாத்தி மற்றும் பூரிக்கு இது ஒரு அருமையான சைடு டிஷ்.
தீபாவளி பண்டிகைக்கு சுவையான மற்றும் காரசாரமான மட்டன் குழம்பு வைக்கும் எளிய முறையை இங்கே காணலாம். இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு இது மிகச்சிறந்த காம்பினேஷன் ஆகும்.
இந்த தீபாவளி பண்டிகைக்கு இட்லி, தோசைக்கு அசத்தலான பாய் வீட்டு ஸ்டைல் ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். சுவையான இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் எளிமையாக செய்து அனைவரையும் அசத்துங்கள்.
உடலுக்கு பலம் தரும் சுவையான பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளுங்கள். உடல் நலக்குறைவு மற்றும் சோர்வு நேரத்தில் இது சிறந்த உணவு.
இஞ்சியின் காரமும் தேங்காயின் மென்மையும் இணைந்த இந்த சட்னி காலை உணவுக்கு ஒரு புதிய சுவையைத் தரும். ஜீரணத்திற்கு உதவும் இந்த ஆரோக்கியமான சட்னியை எளிய முறையில் தயாரிக்கும் முறை இதோ.
தீபாவளி அன்று வீடே மணக்கும் வகையில் ருசியான மட்டன் குழம்பு செய்ய வேண்டுமா? புதிதாக மசாலா அரைத்து தேங்காய் பால் சேர்த்து செய்யப்படும் இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள்.
சப்பாத்தி மற்றும் பூரிக்கு வழக்கமான குர்மா செய்வதற்கு பதிலாக, 3/4 கப் உளுந்து வைத்து இந்த சுவையான நார்த் இந்தியன் ஸ்டைல் தால் மகாராணியை முயற்சிக்கலாம்.
தீபாவளிக்கு 2 கப் ஜவ்வரிசியைக் கொண்டு வெறும் 10 நிமிடத்தில் நாவிற்கு சுவையான ஸ்வீட் மற்றும் கார மிக்சர் தயாரிக்கும் முறையை இங்கு காண்போம்.
ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த ராகி ரவா உப்புமா மற்றும் அதற்கு பொருத்தமான மாங்காய் தேங்காய் சட்னி செய்யும் எளிய முறையை இங்கே காணலாம்.
வெண்டைக்காயை வைத்து வழக்கமான பொரியல் அல்லது சாம்பார் செய்யாமல், ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான பச்சடி செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
செட்டிநாடு மசாலா வாசனை கமழ, ருசியான நாட்டுக்கோழி கிரேவி செய்வதற்கான எளிய செய்முறை இதோ. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அசத்தலான சுவையில் இதனைத் தயாரிக்கலாம்.